flash

மனோன்மனியம் சுந்தரனார் பல்கலைக்கழக DDE (B.Ed) படிப்பிற்கான விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. For More Detail click Here. அண்ணமலைப் பல்கலைக்கழக DDE தேர்வு முடிவுகள் .....Click Here
ஆசிரியர்கள் பொது மாறுதல் 24-06-2012 முதல் 29-06-2012.வரை நடைபெற உள்ளது.. ஆசிரியர்கள் பொது மாறுதல் கோரும் விண்ணப்பம் பெற .........Click Here

வெள்ளி, மார்ச் 04, 2011

 ......................................................................................................................................
 Director order:  from June 15 th all school contact CHILD CENTERED INTENSIVE BRIDGE course should be conducted for 1 to 10 std to July-15 th. download Time Table 
.............................................................................................................................
நோக்கியா மொபைல் பயன்படுத்துபவரா நீங்கள்?
அரசு ஆணை நிலை எண் 23 நிதித்துறை (ஊதியப் பிரிவு ), நாள் :12-01-2011 க்குப் பிறகும் தொடரும்
ஊதிய இழப்புகளின் பட்டியல்
வ.எண் பதவி மத்திய அரசு ஊதியம் ரூதமிழக அரசு ஊதியம் ரூஊதிய இழப்பு ரூ 45% அகவிலைப் படியுடன் இழப்பு-ரூ
1 இடைநிலை ஆசிரியர் சாதாரண நிலை 9300-34800+4200 5200-20200+2800
+750பிபி
47506888
2 இடைநிலை தலைமை ஆசிரியர் சாதாரண நிலை 9300-34800+4600 9300-34800-4500 100 145
3 இடைநிலை தலைமை ஆசிரியர் தேர்வு நிலை 9300-34800+4800 9300-34800+4600 200 290
4 நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சாதாரண நிலை 9300-34800+4800 9300-34800+4700 100 145
5 நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சிறப்பு நிலை 15600-39100+6600 15600-39100+5700 900 1305
6 பட்டதாரி ஆசிரியர் தேர்வு நிலை 9300-34800+4800 9300-34800+4600 200 290
மேற்கண்ட ஊதிய இழப்புகள் மட்டுமல்லாது மாதாந்திர வீட்டு வடகைப்படியில், ஆண்டு ஊதிய உயர்வில், ஊக்க ஊதிய உயர்வில், ஓய்வூதியத்தில், ஓய்வு காலப்பயன்களில் இழப்பை ஏற்படுத்தி ஆசிரியர் நலன்களை நசுக்கும் இந்த அரசாணையை எதிர்த்து இயக்கம் காட்டும் வழியில் போராடுவோம்...
Blogger Widgets
Back to TOP Testf