பக்கங்கள்

திங்கள், டிசம்பர் 26, 2011

அங்கீகாரம் பெறாத நர்சரி பள்ளிகளுக்கு நோட்டீஸ்

தமிழகத்தில் 752 அங்கீகாரம் பெறாத நர்சரி பள்ளிகளுக்கு கல்வித்துறை விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

பள்ளிகளில் நடந்த ஆய்வின்போது ஈரோட்டில் மட்டும் 9 பள்ளிகள் அரசின் விதிமுறைகளை பின்பற்றாமலும், அங்கீகாரம் பெறாமலும் இருப்பது தெரியவந்தது.