பக்கங்கள்

திங்கள், டிசம்பர் 26, 2011

அங்கீகாரம் பெறாத நர்சரி பள்ளிகளுக்கு நோட்டீஸ்

தமிழகத்தில் 752 அங்கீகாரம் பெறாத நர்சரி பள்ளிகளுக்கு கல்வித்துறை விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

பள்ளிகளில் நடந்த ஆய்வின்போது ஈரோட்டில் மட்டும் 9 பள்ளிகள் அரசின் விதிமுறைகளை பின்பற்றாமலும், அங்கீகாரம் பெறாமலும் இருப்பது தெரியவந்தது.

சனி, டிசம்பர் 24, 2011

உதவி தொடக்கக் கல்வி அலுவலர் பணியிடங்களுக்கான முன்னுரிமைப் பட்டியல்....
டிசம்பரில் நடைபெற்ற பதவி உயர்வு கலந்தாய்வில் பதவி இறக்கம் செய்யப்பட்ட தலைமையாசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் தங்களுக்கு ஏற்பட்ட இழப்பினை சரிசெய்திட தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் விளக்கம் கேட்டுப் பெறலாம்

புதன், டிசம்பர் 14, 2011

                                  தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும், அடுத்த கல்வியாண்டு முதல், ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை, முப்பருவ கல்வி திட்டத்தை அமல்படுத்த, நேற்று அரசாணை வெளியிடப் பட்டது.அரசாணை எண் : G.O Ms. No. 203 ,Dt : December 9, 2011

வியாழன், டிசம்பர் 08, 2011

           G.O Ms. No. 198 December 7, 2011-பள்ளிக் கல்வி - அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம் 2011 - 2012ஆம் கல்வியாண்டில் 710 ஊராட்சி ஒன்றிய / மாநகராட்சி / நகராட்சி / நலத்துறை நடுநிலைப் பள்ளிகளை 6 முதல் 10 வகுப்புகள் கொண்ட அரசு / மாநகராட்சி / நகராட்சி / நலத்துறை உயர்நிலைப் பள்ளிகளாகத் தரம் உயர்த்துதல் மற்றும் தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளுக்கு ஆசிரியர் பணியிடங்கள் தோன்றுவித்தல் ஆணை வெளியிடப்படுகிறது.