பக்கங்கள்

புதன், ஏப்ரல் 04, 2012

அரசு பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர்கள் (பின்னடைவு) காலியிடங்களுக்கு பரிந்துரை மற்றும் பதிவு மூப்பு விவரங்கள் அரசு இணையதளத்தில் அறியலாம்.
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம், தலைவர் அவர்களிடமிருந்து 314 பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் 48 சிறுபான்மையின பட்டதாரி ஆசிரியர்களுக்கான காலியிட அறிவிக்கை பெறப்பட்டது.
இப்பணியிடங்களுக்கு மாநில அளவில் அமைந்த 15.03.2012 அன்றைய நிலவரப்படி தகுதியுள்ள வேலைவாய்ப்பக பதிவுதாரர்களின் பெயர்கள் , மூப்பு விவரங்கள், பாடவாரியாகவும், இனவாரியாகவும் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.  
தங்களது விவரங்களை சரிபார்த்துக் கொள்ள கடைசி நாள் : 10.04.2012

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Comment about this post...