flash

மனோன்மனியம் சுந்தரனார் பல்கலைக்கழக DDE (B.Ed) படிப்பிற்கான விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. For More Detail click Here. அண்ணமலைப் பல்கலைக்கழக DDE தேர்வு முடிவுகள் .....Click Here
ஆசிரியர்கள் பொது மாறுதல் 24-06-2012 முதல் 29-06-2012.வரை நடைபெற உள்ளது.. ஆசிரியர்கள் பொது மாறுதல் கோரும் விண்ணப்பம் பெற .........Click Here

வெள்ளி, ஜூன் 08, 2012

தமிழகத்தில் உள்ள இன்ஜினியரிங் கல்லூரிகளில் பி.இ., பி.டெக்., படிப்புகளுக்கான கவுன்சிலிங் தேதி மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, பொது கவுன்சிலிங் வரும் ஜூலை 13ம் தேதி துவங்குகிறது.

ஆண்டுதோறும் சென்னை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் இன்ஜினியரிங் கவுன்சிலிங் இந்தாண்டு ஜூலை 9ம் தேதி துவங்கும் என்று முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது கவுன்சிலிங் தொடர்பான அனைத்து தேதிகளும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.

மாற்றியமைக்கப்பட்ட தேதி விவரம்:


ஜூன் 25ம் தேதி ரேண்டம் எண் வெளியீடு

ஜூன் 30 ம் தேதி ரேங்க் பட்டியல் வெளியீடு

ஜூலை 5ம் தேதி விளையாட்டு பிரிவு மாணவர்களுக்கான கவுன்சிலிங் துவக்கம்

ஜூலை 7 முதல் 11ம் தேதிவரை தொழிற்பிரிவு மாணவர்களுக்கான கவுன்சிலிங்

ஜூலை 12ம் தேதி மாற்றுத் திறனாளிகளுக்கான கவுன்சிலிங்

ஜூலை 13ம் தேதி முதல் பொதுப் பிரிவினருக்கான கவுன்சிலிங் துவங்குகிறது.

இந்த புதிய கவுன்சிலிங் தேதி விவரங்களை சென்னை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் மன்னர் ஜவகர் வெளியிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Comment about this post...

Blogger Widgets
Back to TOP Testf